new-delhi எழுத்தாளர் தேவி பாரதிக்கு சாகித்ய அகாடமி விருது! நமது நிருபர் டிசம்பர் 20, 2023 நீர்வழிப் படூஉம் நாவலுக்காக எழுத்தாளர் தேவி பாரதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.